raiza wilson
பெங்களூருவை சேர்ந்த விளம்பர மாடல் ரைசா வில்சன், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், “உங்களுடன் 7 வயது குறைவான நபரை டேட்டிங் செய்வீர்களா”, என கேட்டார். அதற்கு, “ஏன் நீங்க என்னைவிட 7 வயது குறைந்தவரா? டேட்டிங் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார்”, என ரைசா பதில் அளித்தார்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…