simbu and vijay sethupathi
சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வெள்ளித்திரையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். `மாநாடு’ படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்சன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
மாநாடு படத்தை தொடர்ந்து சேரன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய்சேதுபதியும், நடிக்கப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம், மிக பிரமாண்டமான முறையில் தயாராகப்போவதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லை. சிம்புவும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…