selvaraghavan
தமிழில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.
தனது இயக்கத்தின் மூலமாக பல நல்ல படங்களை திரையுலகிற்கும் தனது ரசிகர்களுக்கும் விருந்தாக தந்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் எடுத்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.
இவர் அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என்று பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
இதனை குறித்து தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்டிற்கு பைனல் டச் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில் பார்க்கும் பொழுது செந்தில், ரகு என இரு கதாபாத்திரங்களின் பெயர்கள் தெரிகிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் இது ஆயிரத்தில் ஒருவன் 2 அல்லது புதுப்பேட்டை 2 படமாக தான் இருக்கும் என்று கமெண்டில் பேசி வருகிறன்றனர்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…