திரையுலகில் துணிந்து நடிக்கிறது ரஜினி, அஜித் தான்? முக்கிய பிரபலம் அதிரடியான பதில்

தமிழ் திரையுலகின் தனது கடின உழைப்பினால் மட்டுமே நுழைந்த நடிகர்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தும் கண்டிப்பாக இருப்பார்கள்.

இவர்கள் இருவருமே தற்போது தங்களுது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள்.

ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும், தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்திலும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரையும் பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பல பேட்டிகளில் கூறி வருவது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் தற்போது இவர்கள் இருவருடனும் இணைந்து பணிபுரிந்த நடிகர் விவேக் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் நடிகர் விவேக் அவர்களை பார்த்து “வெள்ளை பூக்கள் படத்தில் நீங்கள் கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தீர்களே. அது உங்களுடைய உண்மையான தோற்றம் தானா” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேடக்.

இதற்கு பதிலளித்த விவேக் “அது தான் என்னுடைய உண்மையான லுக். அந்த மாதிரி திரையுலகில் துணிந்து நடிக்கிற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தல அஜித்தும் தான்” என்று வெளிப்படையாக கூறினார்.

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

6 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

6 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

6 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

6 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

6 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

6 hours ago