நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் பட படப்பிடிப்பில் இருந்து விஜய்யை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதனை குறித்து ப.ஜ.கா வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசியது “வருமான வரி துறையினர் செய்த சோதனை சரியில்லை என்றால் விஜய் அவர்கள் வழக்கு தொடரலாம்” என்று ப.ஜ.கா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது யோசனையை முன் வைத்து தெரிவித்துள்ளார்.

