darbar
டிவி சானல்கள் மத்தியில் தற்போது கடும் போட்டிகள் நிலவி வருகின்றன. எல்லாம் அந்த TRP க்காக தான். சீரியல்களில் மட்டும் தான் இப்படியா என்றால் அப்படியில்லை. புது படங்களை டிவியில் திரையிடுவதிலும் இதே போட்டி நிலவி வருகின்றன.
வார இறுதியில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இதில் குறிப்பாக அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் தான் அதிகம் இடம்பெறும்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் நிகழும் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களுக்கு தொடர் எபிசோடுகள் இல்லாமல் திண்டாடும் நிலை டிவி சானல்களுக்கு எழுந்துள்ளது.
இதனால் ஏற்கன்வே ஒளிபரப்பப்பட்டு முக்கிய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் டிவி சீரியல்கள் ரசிகர்களுக்கு சற்று சலிப்பு ஏற்பட்டிருந்தாலும் மறக்க முடியாத மலரும் நினைவுகளாய் தான் அமைந்துள்ளது.
அதே வேளையில் தொடர்ந்து படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பண்டிகை நாளிலும் மாஸ் ஹிரோக்களின் படங்கள் டிவியில் இடம் பெறுவது வழக்கம்.
தற்போது தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 14 ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தை சன் டிவியில் ஒளிபரப்பவுள்ளார்களாம்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…