bindu madhavi
தமிழ் மாற்று தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வந்தவர் நடிகை பிந்து மாதவி.
இதன்பின் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிந்து மாதவி.
ஆனால் கமல் ஹாசன் அவர்கள் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிக் பாஸிற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்து வந்தார். மேலும் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தனது இஸ்டாக்ராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாகவே இருப்பார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் இஸ்டாக்ராம் பக்கத்தில் “நீங்க சிங்கிள் தானா” என்று கேட்ட கேள்வி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
ஆம் அதில் அவர் கூறியது “எஸ் நான் சிங்கிள் தான்” என்று கூறியுள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…