தெலுங்கு சினிமா ஹீரோக்களில் சமீபத்திய வருடங்களாக ரசிகைகளையும், ரசிகர்களையும் லவ் ரொமான்ஸ் ஹீரோவாக அதிகம் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.
முத்தக்காட்சிகள் அண்மைகாலமாக தெலுங்கு சினிமா படங்களில் அதிகம் இடம் பெற இவரின் அர்ஜூன் ரெட்டி படம் ஒரு புது ட்ரெண்ட் செட் செய்தது என்றே சொல்லலாம்.
அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் வெற்றியை பதிவு செய்யாமல் போக விஜய் லவ் ரொமான்ஸ் படங்கள் இனி வேண்டாம் என்றும் முடிவு செய்தார்.
ஆனால் அவர் தான் தற்போது தெலுங்கு வட்டாரத்தில் 2019 க்கான அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டிலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று இந்த Most Desirable Men 2019 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரபாஸ், அல்லு அர்ஜூன், ராணா, மகேஷ், நானி, நாக சைதன்யா என சீனியர் நடிகர்களே இவருக்கு அடுத்து தான்….