தமிழ் சினிமாவை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அந்த வகையில் சென்னையில் ரூ 10 கோடி வசூல் என்பது மிக கௌரவமான ஒன்று.
ஆனால், தற்போது அதையும் தாண்டி படங்கள் ரூ 15, 20 கோடியை எல்லாம் எட்டிவிட்டது, அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 லிஸ்ட் பார்ப்போம்..
2.0- ரூ 25 கோடி
பாகுபலி2- ரூ 18 கோடி
பேட்ட- ரூ 16 கோடி
தர்பார்- ரூ 15.5 கோடி
சர்கார்- ரூ 15 கோடி
பிகில்- ரூ 13.5 கோடி
விஸ்வாசம்- ரூ 13.3 கோடி
மெர்சல்- ரூ 13 கோடி
தெறி- ரூ 11 கோடி
கபாலி- ரூ 11 கோடி