sivakarthikeyan and vijay
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் இந்த கொரொனா பாதிப்பு முடிந்து திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வேறு யாருமில்லை, தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தான்.
இவர் விஜய்யிடம் சங்கீதா மேடம் அவர்களுக்கு நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்களில் யார் பேவர்ட் என கேட்டார்.
கூடவே அசின் இருக்க விஜௌ ‘ ஏண்டா…ஏண்டா இப்படி’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார், இதோ அந்த வீடியோ…
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…