Thala Ajith
அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் சில தினங்களில் அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது, அதற்காக ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி ஒன்றை தயார் செய்தனர்.
அதை 13 திரைப்பிரபலங்கள் வெளியிட இருந்தனர், ஆனால், அஜித் தரப்பிலிருந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனை தொடர்புக்கொண்டு கொரொனா சமயத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று கோரிக்கை வைக்க, அவரும் வெளியிட மாட்டேன் என கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து பலரும் அஜித்திற்காக வெளியிடாத நிலையில், ரசிகர்களே காமென் டிபி வைத்து அசத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து #ThalaAJITHBdayGalaCDP என்ற டேக் கிரியேட் செய்து 3 மில்லியன் டுவிட் செய்து ஆல் டைம் ரெக்கார்ட் செய்துள்ளனர்.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…