Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தில் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது.
அதே வேளையில் சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.
யோகி பாபு, கருணாகரன் காமெடியில் கலக்க, ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியில் இறங்க, பல்லவி சிங் ஆடை வடிமைப்பு செய்கிறார்.
ஸ்டண்ட் காட்சிகள் அன்பறிவு மாஸ்டருடன் 15 மணி நேரம் எடுக்கப்பட்டுள்ளதாம். அத்துடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…