str
தமிழ் திரையுலகில் தனது சிறு வயதில் இருந்து நடித்த கொண்டே இருக்கும் நடிகர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர்.
இவர் தனது திரையுலக பயணத்தை மிக சிறிய வயதிலேயே தனது தந்தையின் படத்தில் இருந்து ஆரம்பித்து விட்டார்.
நடிகர் சிம்பு தற்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா பாதுகாப்பு குறித்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் பிரபல தயாரிப்பாளர் ராஜன் என்பவர் நடிகர் சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இதில் அவர் பேசியது “சிம்பு மிக சிறந்த ஒரு நடிகர், அவரை யாரும் வீழ்த்த முடியாது. அவர் திரையுலகிற்கே பிறந்தவர். அவர் மட்டும் இன்னும் கடினமாக உழைத்தால் டாப் 5 நடிகர்களின் வரிசையில் கண்டிப்பாக வருவார்” என்று வெளிப்படையாக கூறினார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…