Kamal Haasan
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகராக திகழ்பவர்.
கடந்த 2018ல் இவர் இயக்கி நடித்த திரைப்படமான விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு அதிகமாக மெனக்கெடுவர். அதிலும் சண்டை காட்சிகள் மற்றும் சாகச காட்சிகளில் டூப் எதுவும் இல்லாமல் அவரே நடித்து அசத்துவார்.
அப்படி இவர் நடித்த கட்சிகளின் வீடியோ இதோ..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…