Thala Ajith
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மீஞ்சூரில் எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. ரசிகர்கள், ரசிகைகள் அவரை திரையில் பார்த்தாலே போதும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என கொண்டாடி வருகிறார்கள்.
அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அஜித் துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமான கண்டுபிடிப்பு, ட்ரோன் என தன் அறிவுப்பூர்வமான விசயங்களை செய்து வருகிறார்.
அண்மையில் அஜித்தின் ரசிகர்கள் அவரின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். அடுத்ததாக தற்போது அவரின் நடிப்பில் வந்த காதல் மன்னன் படம் 22 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் அதை #22YearsOfKadhalMannan என டேக் இட்டு கொண்டாடி வருகிறார்கள்.
காதல் மன்னன் படம் சரண் இயக்கத்தில் இதே நாள் கடந்த 1998 ம் ஆண்டில் வெளியானது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் கலப்பாக வெளியான இப்படத்தில் அஜித்துடன் மானு, எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக், கரண், கிருஷ் கர்னாட், ரமேஷ் கண்ணா, தாமு, ராம்ஜி, சாம்ஸ் என பலர் நடித்து படம் ஹிட்டானது.
100 நாட்கள் ஓடி அஜித்துக்கு இது மறு வெற்றி அளித்தது எனலாம். இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கும் இப்படம் ஹிட் ஆல்பமாக அமைந்தது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]