taapsee pannu
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையான இவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் கவனமாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் பற்றியும், அதற்காக நடக்கும் போராட்டங்கள் பற்றியும் கேட்டபோது, ”எனக்கு அந்த அளவுக்கு, பொது அறிவு, அரசியல் அறிவு இல்லை.
ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன், அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால், எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஏதோ பெரிதாக ஒரு விஷயம் நடக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது,” என்றார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…