ajith and sudha kongara
தல அஜித் இவரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராகா மாறிவிட்டார் சுதா.
இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரிலிஸிற்கு முன்பே சுதா பல முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுதா அஜித்தை சந்தித்து கதை சொன்னதாக தகவல் வந்தது, நம் தளத்திலும் அதை தெரிவித்து இருந்தோம்.
ஆனால், தமிழ் சினிமா பிரபலம் ஒருவர், அதில் பெரிதும் உண்மையில்லை, வேண்டுமென்றால் இனி நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் சுதா அஜித்தை சந்திக்கவில்லை என்பதே உண்மை.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…