தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். இவர் தற்போது வலிமை எந்த படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பு பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்தார்.
ஆனால், ஒரு சில பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது, மேலும், அஜித் தாக்கப்பட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால், அந்த ரூமிற்குள் இருந்த தயாரிப்பாளர் ஒருவரு பத்திரிகையாளர் ஒருவரிடம் இதுக்குறித்து கூறியுள்ளார்.
இதில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, வாக்குவாதம் மட்டுமே நடந்தது, அஜித் வட்டியுடன் பணம் தரவேண்டும் என்றனர்.
ஆனால், அஜித் வாங்கிய அட்வான்ஸ் மட்டுமே தருவேன் என்றார், கடைசியில் அஜித் மிகவும் கோவத்துடன் அதையும் சேர்த்தே தருகிறேன் என்று கிளம்பினாராம்.