Ajith and Vijay
நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அஜித்துக்கு வாழ்த்து கூற விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களும் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
#NanbarAjith என்ற ஹேஷ்டேக் உருவானதற்கு காரணம் விஜய் தான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார். நண்பர் அஜித்தைப்போல் வரலாம்னு தான் கோட் சூட்ல வந்தேன் என விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…