Yuvan Shankar Raja responded to the fans and made them flexible
தனது தந்தையே போலவே, இசையில் தனக்கென ஒரு பாணி அமைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் யுவன். சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை, மன்னவன் வந்தானடி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளித்து வருவார். தற்போது ஒரு புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் “தல மூணு மாசமாக கேக்கிறேன், ப்ளீஸ் ஒரு லவ் யூ ப்ரோ சொல்லுங்க” என பதிவிட்டிருந்தார். இதற்கு யுவனும் “லவ் யூ ப்ரோ” என ரிப்ளை செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…