yuvan about valimai music
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சிறந்த படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் உள்ளது. இதனை மிகவும் தெளிவாக இயக்கியவர் வினோத்.
இப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் படத்தை இயக்கினார். அடுத்த படமும் அஜித்துடன் அவர் கமிட்டாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, ஆனால் சில பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இந்த நிலையில் தான் இப்பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் இசை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், இந்த படத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் ஒரு தீம் மியூசிக் ரெடி செய்துள்ளேன்.
இதுவரைக்கும் படத்திற்காக 3 பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டேன், ஒரு தீம் மியூசிக் முடிந்துள்ளது என கூறியுள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…