vijay political entry
விஜய்யின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுச்சியை உண்டு செய்வதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். பல விதமான அரசியல் சர்ச்சைகளும் அவரின் படங்களுக்கு எழுகின்றன.
அவர் அரசியலுக்கு வருவது குறித்து நீண்டகாலமாகவே விவாதப்பொருளாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படுபோது அரசியல் கட்சியாக மாறும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் பாண்டியராஜன் விஜய் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவரின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரின் அப்பா கூறியிருப்பதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…