Yogi Babu Joined in Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தும் உள்ளார்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…