yogi babu brother photo
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் யோகி பாபு. தனது காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட் நடிகரான இவர் தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் சில வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். இப்படி தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கும் யோகி பாபுவின் உடன் பிறந்த அண்ணனின் புகைப்படம் திடீரென இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யோகி பாபுவின் அண்ணனின் பெயர் சக்தி யோகி ராஜா ஆகும். அவர் ஒரு கோவில் கட்டி ஆன்மிகத் தொண்டு செய்து வருகிறார். வார இறுதி நாட்கள், பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் அருள்வாக்கு சொல்லி வருகிறாராம். இந்நிலையில் அவரது புகைப்படம் திடீரென இணையத்தில் வெளியாகியது அதைப்பார்த்த ரசிகர்கள் இருவருமே ஒன்றாக இருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…