நடிகர் ஜெய் நடிப்பில் எண்ணித் துணிக படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஜெய் நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக எண்ணித் துணிக என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க சாம் கிருஷ்ணா படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை எஸ் கே வெற்றிச்செல்வன் என்பவர் இயக்க சாம் சுரேஷ் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் டிரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் மரியதாஸ் தன்னுடைய கிரீக் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நெகடிவ் ரைட்ஸ் உரிமையை ( ஒட்டு மொத்த உரிமையையும் ) இவர் கைப்பற்றி உள்ளார்.

Yenni Thuniga Movie Release Update
jothika lakshu

Recent Posts

Poo Paadal Video Song

Poo Paadal Video Song | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

2 minutes ago

Makkal Thalaivaa Tamil Movie Trailer

Makkal Thalaivaa Tamil Movie Trailer | Ravimariya | Radharavi | PalaKaruppaiah | Nanjil Sampath |…

30 minutes ago

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

6 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

6 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

7 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

7 days ago