எக்கச்சக்க கவர்ச்சியில் யாஷிகா.. ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தை முடித்த கையோடு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மகாபலிபுரம் சென்று இருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார்.

தற்போது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியது இல்லாமல் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடவும் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

 

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago