தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியிலும் இன்னும் பிரபலமான யாஷிகா அப்போதிலிருந்தே கவர்ச்சியை தயக்கமில்லாமல் காட்டி வருகிறார்.
சமூக வலைதளங்களை நாளுக்கு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்து தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு குட்டையான டவுசர் அணிந்து வெள்ளை நிற மேலாடையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இதோ நீங்களே பாருங்க
அதே போல் டிரடிஷனல் உடையான புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…