சினிமாவில் பிரபலங்கள் சிலர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்படி கிசுகிசுக்கப்பட்ட ஜோடி என்றால் விஷால்-லட்சுமி மேனன்.
இருவரும் நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அவர்களும் படங்களில் நெருக்கமாக நடிப்பது என இருக்க அதிகம் செய்திகள் வந்தன.
கடந்த வருடம் விஷாலுக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவுடன், விஷாலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதன்பிறகு அவர்களது திருமணம் நடக்கும் என்று பார்த்தால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனனிடம் விஷால் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், எப்போதாவது விஷாலிடம் மெசேஜில் பேசுவேன், வேறு யாருடனும் பேச மாட்டேன்.
விஷால் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் போவேன், அப்போது சூழல் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்ப்பேன் என கூறியுள்ளார்.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…