தமிழில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் தங்கையான ஒஷீன் ஆனந்த் என்பவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…