தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் எப்போதும் தரமான படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
இவர் நடிப்பில் தரமணி, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது.
அதே போல் அந்த படங்களில் இவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் ஆண்ட்ரியா தன் சமூக வலைத்தள பக்கத்தில், பிரபல செய்தி வாசிப்பாளர் அரனாப் அவர்களை முதலில் பேன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…