Yashika Anand in latest Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தினம் ஒரு கவர்ச்சி போட்டோ என வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் விதவிதமாக போஸ் கொடுத்து வரும் யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரெட் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…