Yashika Anand in Glamour Photos viral
தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக மாற்றிக் கொண்ட இவர் நாள்தோறும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அதிலும் சாதாரண போட்டோக்களை காட்டிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தற்போது துல்கலக்கும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…