Yashika Anand Dance to Arabic Kuthu Song
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் லிரிக் விடியோ கடந்த 14ஆம் தேதி வெளியானது.
இந்த பாடல் சமூக வலைதளங்களில் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடனம் ஆடி உள்ளார் என்பதை சொல்வதை விட வொர்கவுட் செய்துள்ளார் என சொல்லலாம்.
உன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் இவர் காட்டி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பாட்டை பாராட்டுறாங்களா? இல்லை கலாய்க்கிறாங்களா? என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
இதோ அந்த வீடியோ
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…