Actress Mega Akash in Own Movie Poster
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே கைவசம் 4 படங்கள் இருக்கும் நிலையில் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். சொந்தத் தயாரிப்பில் நடிக்கும் படத்தின் போஸ்டர் காதலர் தினத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த போஸ்டரில் கையில் சிகரெட் வாயில் புகை விட்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மேகா ஆகாஷா இது என வாயடைத்து வருகின்றனர்.
Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…
நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…