இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடக்கத்தில் இவர் கவர்ச்சி நடிகை போல படத்தில் காண்பிக்கப்பட்டார்.
பட வாய்ப்புகள் பெரிதும் அமையாததால் சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.
பின் பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் ரோஜா சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்து வந்த பிரியா நல்கரிக்கு பதிலாக யாஷிகா நடிக்கிறாராம்.
இதனால் ரசிகர்கள் அவரை சின்னத்திரையில் காணும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…