டிவி சானல் நிகழ்ச்சி பிரபலம் டிடியை தெரியாமல் இருக்குமா என்ன. பலரும் அறிந்த அவருக்கு நிறையவே ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் அவரும் வீட்டிலேயே இருக்க்கிறார்.
அண்மையில் அவரின் தந்தை நீலகண்டன் குறித்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அவரின் தந்தை இறந்து 17 வருடங்களாகிவிட்டன.
இதுகுறித்த பதிவில் அவர் அப்பா எங்களை விட்டு நீங்கள் பிரிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன.
இன்று நீங்கள் உயிருடன் மீண்டும் வந்து உங்கள் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்க்கவேண்டும். மகள்களாகிய எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த நெறிமுறைகளை கற்றுக்கொண்டு நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம், உலகத்திற்கு எப்படி பங்காற்று கிறோம் என நீங்கள் பார்க்கவேண்டும் என குழந்தை தனமான ஆசை எனக்கு.
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கு சட்டை வாங்கித்தரமுடியவில்லையே என்ற வருத்தம் தான் எனக்கு, நீங்கள் எங்களை விட்டு பிரிந்த போது உங்களிடம் இரண்டு நல்ல சட்டைகள் மட்டுமே இருந்தன என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை என கூறியுள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…