Yashika Aanand in Latest Glamour Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களில் சேதமடைந்தன. தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது படங்களில் நடிப்பது என பிஸியாகி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் பழையபடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…