Yaradi Nee Mohini Nakshatra Marriage photo
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. ஸ்ரீகுமார், சைத்ரா ரெட்டி, நட்சத்திரா உள்ளிட்டோ இந்த சீரியலில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த சீரியலை தொடர்ந்து நட்சத்திரா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் திருமணம் குறித்து யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வந்த சீரியல் நடிகை பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த நிலையில் நட்சத்திராவிற்கு திட்டமிட்டபடி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…