Yaanai Movie Release Date Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை காட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதில் அருண் விஜய்யின் மகன், அப்பா என மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இது மட்டுமல்லாமல் அருண்விஜய் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்காக அருவா என்ற பெயரில் எழுதப்பட்ட கதைதான் இந்த யானைக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…