Categories: Health

பாலுடன் சேர்த்து எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது? வாங்க பார்க்கலாம்.

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளை குறித்து பார்க்கலாம்.

பாலில் புரதம் தாதுக்கள் வைட்டமின் டி கால்சியம் போன்ற பல சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக எலும்புகளுக்கு வலு சேர்ப்பதில் பங்கு வகிக்கிறது .ஆனால் பாலுடன் சேர்த்து நாம் சில உணவுகளை சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் .அது குறித்து பார்க்கலாம்.

குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு குடித்தால் வாயு தொல்லை ஏற்படுத்தி விடும். சிலர் வாழைப்பழத்துடன் சேர்த்து பால் குடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்கள் ஆனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வழி வகுக்கும்.

இது மட்டும் இல்லாமல் வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் பால் சேர்த்து குடித்தால் அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.புளிப்பு உணவுகள் எடுத்துக் கொண்டால் அரை மணி நேரம் கழித்து பால் சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு வர வாய்ப்பு அதிகம்.

மேலும் பாலும் கீரையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமானத்திற்கு நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும். இதனால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பால் ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீமையை விளைவுக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ‘கோந்தல்’ ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு!

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள…

29 seconds ago

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

21 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

21 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

21 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

21 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

21 hours ago