When to get married .. Actor Simbu's answer
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது மாநாடு படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இப்படம் இடம்பெற்றுள்ள ஒரு பிஜிஎம் தான், தற்போது அனைவரின் ரிங்டோனாக இருக்கிறது.
இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக தற்போது இப்படத்தின் பிரபலங்கள் ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நடிகர் சிம்பு இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் வேளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் கேள்வி கேட்டனர்.
அப்போது, ‘ உங்களுக்கு எப்போது திருமணம்’ என சிம்புவிடம் கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த சிம்பு ‘ நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க ‘ என்று கூறினாராம்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…