விஜய்யின் மாஸ்டர் படத்தின் உறுதியான ரிலீஸ் தேதி எப்போது?- கசிந்த தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸாக நடித்துள்ள படம் மாஸ்டர்.

மருத்துவ படிப்புக்கான முக்கியத்துவத்தை பற்றி படம் பேசுகிறதாம். அதோடு விஜய் முதலில் போதைக்கு அடிமையாகி பின் அதில் இருந்து மீண்டும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பட கதை என்கின்றனர்.

படம் இந்த வருடத்தில் வெளியாகி இருக்க வேண்டியது, ஆனால் படம் சம்பந்தமாக இதுவரை ஃபஸ்ட் லுக், பாடல்கள், டீஸர் போன்றவையே வெளியாகியுள்ளது.

இந்த நேரத்தில் தான் படம் குறித்து ஒரு தகவல் வைரலாகிறது. அதாவது படத்தின் ரிலீஸ் ஜனவரி 13ம் தேதி தான், இதுதான் உறுதியாகியுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.

Suresh

Recent Posts

The India Story Official Trailer

The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…

11 hours ago

Bum Baa Diga Diga Music Video

Bum Baa Diga Diga Music Video | DC | Lokesh | Sun Pictures | Anirudh…

11 hours ago

Thedal Thodarudhey Lyrical Video

Thedal Thodarudhey Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath…

11 hours ago

Nee Sel Video

Nee Sel Video | The India Story | Kajal Aggarwal Kitchlu,Shreyas Talpade | Mangesh D…

11 hours ago

Adiye En Poonthene Lyrical Video

Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…

12 hours ago

Sengathiye Lyrical Video

Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…

12 hours ago