What to do to keep the gut healthy Let's buy it..!
குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.அதிலும் குறிப்பாக நம் உடலுக்கு குடலின் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் நார்ச்சத்து குறைபாடு,பிறகு பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது, நீர் சத்து குறைபாடு இருந்தால் குடலில் பிரச்சனை ஏற்படும்.
குடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இது மட்டுமில்லாமல் யோகா உடற்பயிற்சி செய்வது நம் குடல் ஆரோக்கியத்தை முக்கிய பங்கு வகிக்கும்.
ஆக்சிஜனேற்றம் நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் குடலை சுத்தப்படுத்தி அதில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே குடலின் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்ட உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…