what-shows-going-to-end-in-vijay-tv details
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை காட்டிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரை நம்பர் ஒன் விஜய் டிவி தான் என சொல்லும் அளவிற்கு பெயர்போன சேனலாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு ரியாலிட்டி ஷோக்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆமாம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி சீசன் 4 மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வர உள்ளது.
இதற்கு பதிலாக ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்தடுத்து நான்கு ரியாலிட்டி ஷோக்கள் முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…