What should we do to prevent heart disease
இதய நோய் வராமல் நாம் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம்.
நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமான ஒன்று. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படிப்பட்ட இதயத்திற்கு எந்த நோயும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.
இதய நோய் வர முக்கிய காரணம் புகைப்பிடிப்பது. புகை பிடிக்கும் சிகரெட்டில் அதிகமான ரசாயனங்களின் நச்சுக்கலவை இருப்பதால் அது கடுமையாக இதயத்தை பாதிக்கிறது.
மேலும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாக இருப்பது உணவு முறைகள். உனது காய்கறி பழங்கள் பருப்பு வகைகள் அதிகமாக சேர்த்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை தடுப்பது மிகவும் நல்லது.
மேலும் நாம் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம். தூக்கம் குறையும்போது மனசோர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை அதிகரித்து பக்கவாதத்தை ஏற்படுத்திவிடும்.
அதிகமான கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தம் சர்க்கரை அளவு இருந்தால் இதை ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக உடல் பருமனாக இருப்பது இதய நோய்க்கு எதிரியாக இருக்கிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…