Want to lose weight? So check out these tips
உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடை காரணமாக பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். குறிப்பாக உணவில் மிகவும் கவனத்துடன் இருப்பது வழக்கம். அப்படி எளிமையான வழியில் உடல் எடையை எப்படி குறைப்பது என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் நினைவில் வருவது சிறு தானிய உணவுகள். அப்படி சிறுதானிய உணவுகளை பயன்படுத்தி நாம் எப்படி உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.
கேழ்வரகு நாம் உணவில் சேர்த்து சமைக்க சாப்பிடும் போது அதில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவும்.
இது மட்டுமில்லாமல் திணை ஒட்ஸ் போன்ற உணவுகளையும் நாம் சாப்பிட்டு வரும்போது உடல் எடையை குறைக்க உதவும்.
எனவே எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம்.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில்…
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…