ஆவேசம் 2 : பகத் பாஸில் பகிர்ந்த தகவல்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு, மிதுட்டி, ஹிப் ஸ்டர்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகத் பாஸில் ஆவேசம் 2 படம் விரைவில் உருவாகும் எனவும் 2027 அல்லது 28 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Aavesham 2 movie in the making Fahadh Faasil gave the update..!
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

7 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

7 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

7 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago