Vj Vishal Replacement in Baakiyalakshmi
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஈஸ்வரி கோபியோடு சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்து நடக்கப் பகுதி என்ன என்பது குறித்த கோணத்தில் சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக விஜே விஷால் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது இவர் சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார்.
அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே 2 புகழ் நவீன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…