vj ramya in latest photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா. திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தற்போது படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.
மேலும் சமந்தா உள்ளிட்ட சில நடிகைகளுடன் நெருங்கிய தோழியாக இருந்து வரும் இவர் நாளுக்கு நாள் பளபளவென அழகாகிக் கொண்டே வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…