vj priyanka-latest-photo-update
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுப்பாளர் மாகாபா ஓடு இணைந்து நடத்தி வரும் பிரபலமான ஷோ தான் ‘சூப்பர் சிங்கர்’. இந்த ஷோவின் மூலம் பல மக்கள் மனதில் இடம் பிடித்தார் ப்ரியங்கா. அதன்பின் பலவித ஷோக்கள் அவர் நடத்தியுள்ளார் ஆனாலும் தற்போதுவரை நீங்காமல் நடத்திக்கொண்டிருக்கும் ஷோ சூப்பர் சிங்கர் தான்.
இதனைத் தொடர்ந்து அவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இரண்டாவதாக வெற்றி பெற்றார். அதையடுத்து தற்போது ‘பிபி ஜோடிகள் சீசன்2’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிரியங்காவின் தம்பியான ரோகித் என்பவருக்கு 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது பிரியங்கா அவர்கள் தனது தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை போட்டோவுடன் வெளியிட்டு “ஆன்ட்டி கிட்ட வாமா” என்று செல்லமாக குழந்தையை குறித்து பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்த பிரியங்காவின் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…